kerala ஆங்கிலேயர்களை விட பாஜகவினர் மோசம்: மு.க.ஸ்டாலின் நமது நிருபர் ஏப்ரல் 9, 2022 ஆங்கிலேயர்களை விட பாஜகவினர் மோசம் என மாநில உரிமை பாதுகாப்பு கருத்தரங்கில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.